வவுனியா க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு சுயகற்றல் ஏடுகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

2023 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 50 மாணவர்களுக்கு அண்மையில் ஜம்பது ஆயிரத்து நானூறு ரூபா பெறுமதியான “பாரி சுயகற்றல்” ஏடுகள் வழங்கி வைக்கப்பட்டன.

பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தால் வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட வவுனியா வீரபுரம் மணிவாசகர் மகாவித்தியாலயம், வவுனியா கிடாச்சூரி கருவேப்பங்குளம் அரசினர் தமிழ் கலவன்
ஆகிய பாடசாலைகளின் மாணவர்களுக்கே இந்தக் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

 

Share this Article