“வயலூரானின் வெண்பாமாலை” என்னும் நூல் வெளியீடு !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வயலூரானின் ஆயிரம் நேரிசை வெண்பாக்கள் அடங்கிய  “வயலூரானின்வெண்பாமாலை” என்னும் நூல் வெளியீடு எதிர்வரும்  ஞாயிறு (ஏப்ரல்21)பிற்பகல் 2.30 மணிக்கு கொடிகாமம் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர மஹால்மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

Share this Article