றமழான் வெற்றிக் கிண்ணத்தின் இறுதிநாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

றமழான் வெற்றிக் கிண்ண விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் நாளை (ஏப்ரல் 29) சனிக்கிழமை பி.ப 3.00 மணிக்கு இஸ்லாமிய விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

நயினாதீவு இஸ்லாமிய சனசமூக நிலையமும், இஸ்லாமிய விளையாட்டுக் கழகமும் இணைந்து ரமழான் பெருநாளையொட்டி நடாத்தப்படுகிறது.

Share this Article