யேசுரத்தினம் விக்ரம் அடிகளாருக்கு குருத்துவப் பணிநிலைக்கான தியாக்கோண் பட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எழுவைதீவு புனித தோமையார் ஆலய பங்கினைச் சேர்ந்தவரும் எழுவைதீவு மண்ணின் மைந்தனுமான அருட்பணி யேசுரத்தினம் விக்ரம் அடிகளாருக்கு
குருத்துவப் பணிநிலைக்கான தியாக்கோண் பட்டம் அண்மையில் யாழ் ஆயர் தலைமையில் கொழும்புத்துறையில் இடம்பெற்ற நிகழ்வில் வழங்கிவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வினை உறவினர்கள் கேக்வெட்டி கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.

Share this Article