யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (டிசம்பா் 19) மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆா். பாிசோதனையில் 03 போ் தொற்றாளா்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
433 பேருக்கு பீ.சீ.ஆா் பாிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் அளவெட்டி, மல்லாகம், இளவாலை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 03 போ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனா்.