பதவியில் இருந்து தூக்கப்பட்ட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலர்எம்.ஜெகூவின் பதவி உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் வடக்குமாகாண ஆளுநரஆல் மீளப்பெறப்பட்டுள்ளதாக ஆளுநர் ஊடகப் பிரிவுதெரிவித்துள்ளது.

Share this Article