கோப்பாய் தெற்கு கந்தவேள் தமிழ்கலவன் பாடசாலையின் பரிசளிப்பு விழா – 2024

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கோப்பாய் தெற்கு கந்தவேள் தமிழ்கலவன் பாடசாலையின் பரிசளிப்பு விழா – 2024 நேற்றையதினம் (நவம்பர் 21) பாடசாலை மண்டபத்தில் அதிபர் உமாவதிரவிகரன்  தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக ஓய்வுபெற்ற பௌதீகவியல்பேராசிரியருமாகிய சண்முகம் சரத்சந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினராகயாழ் வலய ஆரம்பக் கல்விப் பிரிவின் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்பிறேமினி திருக்குமார் அவர்களும் இடைக்காடு மகாவித்தியாலயத்தின் சிரேஷ்டஆசிரியர் இதயனி விக்கினேஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் வரவேற்பு நடனம், கோலாட்டம், குழுப்பாடல்கள், அபிநய நடனம், கும்மி போன்ற கலை நிகழ்வுகளும் இடம்பெற்று மாணவர்களுக்கு பரிசில்களும்வழங்கிவைக்கப்பட்டது.

Share this Article