மொழிபெயர்ப்பாளர்களுக்கு வெற்றிடம்!- பொது நிர்வாக அமைச்சு தெரிவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

96 மொழிபெயர்ப்பாளர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மொழிபெயர்ப்பாளர்கள் பற்றாக்குறையினால் அரச நிறுவனங்களின் பணிகளை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஆட்சேர்ப்பில் உள்ளீர்க்கப்படும் அதிகாரிகளை பல்வேறு அரச நிறுவனங்களுக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share this Article