முல்லைத்தீவுக்கு தெற்காக உணரப்பட்ட காற்றுச் சுழற்சி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கையின் முல்லைத்தீவுக்கு தெற்காக காற்றுச் சுழற்சி ஒன்று இன்று(நவம்பர் 18) காலை 7.00 மணி உருவாகியுள்ளது என்று யாழ்.பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் காலநிலை அவதானி நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share this Article