முல்லைத்தீவுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட மஹிந்த தேசப்பிரிய

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உள்ளூராட்சி நிறுவனங்களின் வட்டார எல்லை நிர்ணயத்துக்கான தேசிய எல்லை நிர்ணயக் குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று (பெப்ரவரி 16) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு கண்காணிப்பு பயணம் ஒன்றை மேற்கொண்டார்.

முல்லைத்தீவு மாவட்டச் செயலர் க.விமலநாதன் மற்றும் உதவித் தேர்தல் ஆணையாளர் தேவராசா ஹென்ஸ்மன், மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஜசிந்தன், மாவட்ட புள்ளி விபரவியலாளர் இ.இராஜசூரி ஆகியோருடன் அவர் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

உள்ளூராட்சி நிறுவனங்களின் வட்டார எல்லை நிர்ணயம் தொடர்பாகவே அவரது சந்திப்புக்கள் அமைந்தன என்று தெரிவிக்கப்பட்டது.

Share this Article