முல்லைத்தீவு மேலதிக மாவட்ட செயலருக்கு இடமாற்றம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக பணியாற்றிய க.கனகேஸ்வரன் அவர்கள் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்துக்கு தெரிவுசெய்யப்பட்டு இன்று(நவம்பர் 23) வடக்கு மாகாண அமைச்சில் பதவியுயர்வுட்ட் உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

Share this Article