முல்லைத்தீவில் நபரொருவரின் சடலம் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

முல்லைத்தீவு – மல்லாவி வடகாடு பகுதியில் நபரொருவர் நேற்று(ஜூன் 9) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இராசையா கணேஸ்குமார் (வயது 52) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

அவர், யானை தாக்கி உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதுடன் இது தொடர்பில் மல்லாவி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article