முன்னாள் குமுதினி படகின் ஊழியர் இயற்கை எய்தினார்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு 08ம் வட்டாரத்தினை சேர்ந்த முன்னாள் குமுதினிப்படகின் ஓட்டுனர் திரு.சுபானி தேவதாஸ் செபறட்ணம் அவர்கள் இன்றைய தினம் இயற்கை எய்தினார்.

முன்னர் இவர் நீண்ட நாட்களாக குமுதினப்படகில் இவர் பணியாற்றியதுடன் 1985ம் ஆண்டு இடம் பெற்ற குமுதினிப்படு கொலை சம்பவத்தில் காயமுற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் இறுதிக்கிரியைக்கள் இன்றைய தினம் நெடுந்தீவில் இடம் பெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article