முக்கொம்பன் மகா வித்தியாலயத்தில் மூவர் புலமைப்பரிசிலில் சித்தி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கிளிநொச்சி பூநகரி முக்கொம்பன் மகா வித்தியாலயத்தில் இம்முறை பாடசாலை வரலாற்றில் முதல்தடவையாக 3 மாணவர்கள் புலமை பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் .

மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

1. அஜந்தன் யபிசா – 153

2. முகுந்தன் தக்சயா – 149

3. சதீஸ் சஜீபன் – 148

Share this Article