முகப்பூச்சுக்களால் இலங்கையில் அதிகரிக்கும் தோல் புற்றுநோய்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கையில் மக்கள் மத்தியில் தோல் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ள சுகாதாரத் திணைக்களம், சரியான விளக்கமின்றி முகப் பூச்சுக்களைப் பயன்படுத்துவது அதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தோல் நோய் மருத்துவ நிபுணர் மருததுவர் ஸ்ரீயானி சமரவீர, இயற்கையாக சருமத்தைப் பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியம் என்று குறிப்பிட்டார்.

பெண்கள் போதிய விளக்கம் இன்றி சருமத்தை வெள்ளையாக்கும் முகப்பூச்சுக்களைப் பயன்படுத்துவது கூட புற்றுநோக்குக் காரணமாக இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

Share this Article