“மீண்டும் ஊருக்குப் போகலாம்” நெடுவூர்த்திருவிழா தொடர்பான Zoom கலந்துரையாடல்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தினால் உலகம் முழுவதும் பரந்து வாழும் நெடுந்தீவு உறவுகளை ஒன்றிணைத்து 04 ஓகஸ்ட் 2024 தொடக்கம் 10 ஓகஸ்ட் 2024 வரை “நெடுவூர்த் திருவிழா” நடத்துவதற்கு தீர்மானித்துள்ள நிலையில் அற்கான முன்னாயத்த செயற்பாடுகள் தொடர்பான இரண்டாவது இணையவழி கலந்துரையாடல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (25 ஏப்ரவரி)  இடம்பெறவுள்ளது.
6.00Pm (இலங்கை), 12.30Pm (பிரித்தானியா ), 1.30Pm (ஐரோப்பா), 7.30Am(கனடா), 11.30Pm (மெல்போர்ன், சிட்னி)

ZOOM ID:- 81112728524 PASSWORD:- 7777

அனைவரையும் இக்கலந்துரையாடலில் கலந்து தங்கள் ஒத்துழைப்பினை நல்குமாறு நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Share this Article