மரண கிரியை செய்யும் ஐயர் முல்லைத்தீவில் வெட்டிக்கொலை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முல்லைத்தீவு சிலாவத்தைப் பகுதியில் மரண கிரியைகள் செய்யும் ஐயர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதில் முல்லைத்தீவு சிலாவத்தையில் மரண கிரியைகள் செய்யும் அப்புத்துரை வேலாயுதம் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நன்றி யாழ்ஒளி

Share this Article