மன்னாரில் இறந்த யுவதியின் சடலம் மன்னாரில் புதைக்கப்பட்டது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மன்னார் உப்பளம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட நெடுந்தீவை சேர்ந்த டொறிக்கா ஜீயின் என்ற யுவதியின் சடலம் மன்னார் மாதர் ஒன்றியத்தின் உதவியுடன் இன்று திங்கட்கிழமை மாலை பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


படுகொலை செய்யப்பட்ட யுவதியின் பெரிய தாய் வருகை தந்த குடும்ப உறுப்பினர்களிடம் இன்றைய தினம் திங்கட்கிழமை (ஆகஷ்ட் 24) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்து சடலம் கையளிக்கப்பட்டது.

எனினும் சடலத்ததை சொந்த இடத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய முடியாத நிலையில் யுவதியியின் மரணத்திற்கு நீதி வேண்டிய போரடிய மன்னார் மாவட்ட மாதர் ஒன்றியத்தின் உதவியுடன் பொது மயானத்தில் புதைக்கப்பட்டது

Share this Article