மன்னாரில் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் நினைவுதினம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மறைந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் விண்ணகப் பிறப்பின் 2 ஆம் ஆண்டு நினைவுதினம் நினைவுகூரப்பட்டது.

மன்னார் மறைமாவட்ட திருஅவையால் நேற்றுமுன்தினம்(மார்ச் 30.03.2023) மன்னார் நகரசபை மண்டபத்தில் பிற்பகல் 3 மணியளவில் நினைவு தினம் நினைவுகூரப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு நினைவுரையாற்ற  திருவாளர் எறிக் சொல்ஹெய்ம் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செ. அன்புராசா அடிகளாரின் ‘Dear Ariyasinha’, ‘அன்புள்ள ஆரியசிங்க’, ‘හිතවත් ආරියසිංහ වෙත’ ஆகிய மும்மொழியிலும் வெளியிடப்பட்ட  நூலும் வழங்கப்பட்டது.

Share this Article