மன்னாரில் இராட்சதக் கப்பலொன்று கரையொதுங்கியது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மன்னார் நடுக்குடா கடற்பகுதியில் இராட்சதக் கப்பலொன்று நேற்று(ஜூலை 7) மாலை கரையொதுங்கியுள்ளது.

தலைமன்னார் மற்றும் நடுக்குடா கடற்படையினர் கரை ஒதுங்கிய கப்பலுக்கு பாதுகாப்பளித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கப்பலில் எவராவது உள்ளனரா? இந்தக் கப்பல் கைவிடப்பட்ட கப்பலா போன்ற விவரங்கள் நேற்று இரவு வரை தெரியவரவில்லை.

Share this Article