மண்ணெண்ணை விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மண்ணெண்ணை விலை இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படுகின்றது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

மண்ணெண்ணை லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. அதன் புதிய விலை 305 ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஏனைய எரிபொருள்களின் விலைகளில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article