மண்டைதீவு வைத்தியசாலையில் Antibiotics மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மண்டைதீவு வைத்தியசாலைக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் Antibiotics மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி தெரிவித்ததாக, நலன்புரிச்சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தற்சமயம் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக, பல்வேறு நோய்கள் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அறிய முடிகின்றது. முக்கியமாக குழந்தைகளுக்கு அதிக பாதிப்புக்கள் ஏற்படுவதாக தெரியவருகின்றது.

Share this Article