மண்டைதீவு மூத்த கலைஞர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வேலணைப் பிரதேச செயலக பிரிவின் (J/09) மண்டைதீவு பிரதேசத்தை சேர்ந்த இரு மூத்த கலைஞர்களுக்கு தலா 2500 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் இன்று(ஜூன் 9) அவர்களது இல்லங்களில் வைத்து பிரதேச கலாச்சார உத்தியோகத்தரால் வழங்கப்பட்டது.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கலைஞர் சுவதம் வேலைத்திட்டத்தின்கீழ் இந்த உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

Share this Article