மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து திருகோணமலையைச் சேர்ந்த 9 பேர் நெடுந்தீவு வருகை!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இந்தியா- தமிழகம் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து திருகோணமலையைச் சேர்ந்த  9 பேர் இந்திய நாட்டுப்படகு மூலம் இன்று (நவம்பர் 09) மாலை நெடுந்தீவை வந்தடைந்துள்ளனர்.

விரிவான செய்திக்கு இணைந்திருங்கள்.

Share this Article