மண்கும்பான் முன்பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வேலணை, மண்கும்பானில் உள்ள விநாயகர் முன்பள்ளி மாணவர்களுககு காலை உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான காலை உணவு அமரர் லீலாவதி சின்னத்தம்பி மணி மண்டப அறக்கட்டளையின் நிதி அனுசரணையுடன் கடந்த 16ஆம் திகதியிலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Share this Article