மகளிர் தினத்தை முன்னிட்டு போட்டிகள்!- இலக்கிய படைப்பாளர்களுக்கு அழைப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

2023 ஆம் ஆண்டிற்கான மகளீர் தினத்தை முன்னிட்டு ” இணையமும் பெண்களும் ” எனும் கருப்பொருளைக் கொண்டதாக கவிதை, கட்டுரை, சிறுகதை போன்ற போட்டிகள் நடாத்தப்படுகின்றன.

விதிமுறைகளுக்கும் அறிவித்தல்களுக்கும் அமைவாகப் போட்டிகளில் பங்குபற்ற இலக்கிய படைப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

போட்டிகள் பற்றிய மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள 0758489603 எனும் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article