மகளிர் அபிவிருத்தி நிலைய மணைப்பொருளியல் கண்காட்சி வேலணையில்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணைப் பிரதேச செயலகத்தின் அனுசரணையுடன் மகளிர் அபிவிருத்தி நிலைய மணைப்பொருளியல் கண்காட்சி பிரதேச செயலாளர் தலைமையில் வேலணையில் நடைபெற்றது.

Share this Article