போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கடும் காற்றுக் காரணமாக நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்து இன்றைய (pஐPலை 23) தினம் நிறுத்தப்பட்டுள்ளது.

வடதாரகைப் படகிற்கு பதிலாக இன்றைய தினம் காலையில் பல.நோ.கூட்டுறவுச் சங்கத்தின் சமுத்திர தேவா படகு புறப்பட்டு சென்ற போதும் கடும் காற்றுக் காரணமாக இடை நடுவில் மீண்டும் திரும்பி வந்துள்ளது.

தற்போது கடும் காற்று நெடுந்தீவில் வீசுவதால் தொடர்ந்து பயணிக்க முடியாதை உணர்ந்து மீளவும் பயணிகளுடன் திரும்பி வந்துள்ளது. மேலும் காற்று அதிகரித்த வண்ணம் காணப்படுவதால் இன்றைய தினம் போக்குவரத்து இடம் பெறமாட்டாது என அறிவிக்கப்படுகின்றது,

Share this Article