போக்குவரத்து சேவை இன்று இடம் பெறுகின்றது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நேற்றைய தினம் (ஜீலை 23) கடும் காற்று காரணமாக நிறுத்தப்பட்ட நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்து இன்றைய தினம் (ஜீலை 24) இடம் பெறுகின்றது.

இன்று காலையில் நெடுந்தீவு பல நோ.கூட்டுறவுச் சங்கத்தின் படகு பயனிகளுடன் நெடுந்தீவு இறங்கு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. வழமையான நேர அட்டவணைக்கு அமைய சமுத்திரதேவா தனது சேவையினை வழங்கும்.

Share this Article