பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படவுள்ள தேசபந்து தென்னக்கோன்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அடுத்த பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுப் பாதுகாப்பு அமைச்சுக்கு இந்தத் தகவலை அறிவித்தார்.

இது தொடர்பில் உத்தியோகபூர்வமற்ற மட்டத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் தேசபந்து தென்னகோன் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.

தற்போதைய பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன எதிர்வரும் 23ஆம் திகதியுடன் ஓய்வு பெறவுள்ளார்.

Share this Article