பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வேலணை மேற்கு பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் (முடிப்பிள்ளையார் ) ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 24 ஆம் திகதி புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 11 தினங்கள் நடைபெறவுள்ளது.

Share this Article