புளியங்கூடல் செருத்தனைப்பதி இராஜமகாமாரி அம்மன் ஆலய பெருந்திருவிழா

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஊர்காவற்றுறை புளியங்கூடல் செருத்தனைப்பதி அருள்மிகு ஸ்ரீ இராஜமகாமாரி அம்மன் ஆலய வருடாந்தத் திருவிழா எதிர்வரும் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

பெருந்திருவிழா 18 நாள்கள் நடைபெறவுள்ள நிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி சப்பற‌த் திருவிழாவும், 16ஆம் திகதி தேர் திருவிழாவும், 17ஆம்ம் நாள் தீர்த்தத் திருவிழாவும், 18ஆம் திகதி சண்டேஸ்வரர் உற்சவமும் நடைபெறவுள்ளன.

Share this Article