புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் – பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவித்தல்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை இந்த மாதத்துக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்று பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

தற்போது பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

Share this Article