புனித அந்தோனியார் ஆலய கொடியேற்றம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு புனித அந்தோனியார் ஆலய கொடியேற்றம் இன்று (June – 01)  நெடுந்தீவு பங்குத்தந்தை தலைமையில் கொடியேற்றம் இடம் பெற்றது.

தற்போது நாட்டில் நிலவுகின்ற (covid19 நிலைமையினை கருத்திற்கொண்டு) சுகாதாரநடைமுறைகளுக்கமைவாக இயந்திரங்களின் உதவியுடன் கொடிமரம் உயர்த்தப்பட்டு கொடியேற்றி வைக்கப்பட்டது.

வருடம் தோறும் சிறப்பாக நடைபெறுகின்ற நெடுந்தீவு புனித அந்தோனியார் ஆலய உற்சவம் இம்முறைகொரோனா தாக்கத்தின் காரணமாக நடை முறைப்படுத்தமுடியாதுள்ளது

Share this Article