புங்குடுதீவு ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலய அபிராமிப்பட்டர் உற்சவம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புங்குடுதீவு சிறுப்பிட்டி வல்லையப்புலம் அருள் மிகு ஸ்ரீ மனோன்மணி அம்பாள் தேவஸ்தானத்தின் அபிராமிப்பட்டர் உற்சவம் நாளைமறுதினம் சனிக்கிழமை (ஜனவரி 21) மாலை 03.30 மணிக்கு சங்கல்ப வழிபாட்டுடன் ஆரம்பமாகவுள்ளது.

அதனைத் தொடர்ந்து அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்று மூலஸ்தான பூஜை இடம்பெற்று பின்னர் அபிராமி அந்தாதி பாடப்படுவதுடன் அம்பிகை காட்சி அளித்தலும், அருள் பாலிக்கும் திருக்காட்சி நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

Share this Article