புங்குடுதீவு மத்திய கல்லூரி மைதான சீரமைப்புப் பணிகள் முன்னெடுப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புங்குடுதீவு மத்திய கல்லூரியில் மைதான சீரமைப்புப் பணிகள், விளையாட்டு அரங்கிற்கான வர்ணம் பூசும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது.

நாளை(மார்ச் 29) நடைபெறவுள்ள இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு இவை இடம்பெற்றன.

சூழகம் மற்றும் புங்குடுதீவு உலகமையம் அமைப்புக்களின் அனுசரணை மற்றும் ஒழுங்கமைப்பில் இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

Share this Article