புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா கடந்த மே 11 ஆம் திகதி மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றது.

ஆலய பங்குத் தந்தை அருட்திரு நரேஸ் அடிகளாரின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு வருகின்றது.

Share this Article