புங்குடுதீவு பிறீமியர் லீக் போட்டிகள் கோலகலமாக ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புங்குடுதீவு பிறீமியர் லீக் போட்டிகள் நேற்று (ஜூன் 07) மாலை கோலகலமாக ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

புங்குடுதீவு பழைய மாணவர் மன்றம் – கனடா அணுசரணையுடன் புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் நடத்துகின்ற இந்தப் போட்டியில் நான்கு அணிகள் மோதுகின்றமை குறிப்பிடத்தக்கது.

புங்குடுதீவு கண்ணகை புரம் நுழைவாயில் பகுதியில் அமந்துள்ள புங்குடுதீவு நலன்புரிச் சங்க மைதானத்தில் போட்டிகள் இடம்பெறுகின்றமை இன்னும் சிறப்புக்குரியது ஒன்றாகும்.

இறுதிப் போட்டி இம் மாதம் 23 ஆம் திகதி கோலாகலமாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article