புங்குடுதீவு பிறீமியர் லீக் உதைப்பந்தாட்டப் போட்டி எதிர்வரும் ஜூன் ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புங்குடுதீவு பிறீமியர் லீக் உதைப்பந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 07 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

புங்குடுதீவு பழைய மாணவர் மன்றம்- கனடா அனுசரணையுடன் புங்குடுதீவு நலன் புரிச்சங்கம் நடத்துகின்ற இந்தத் தொடரில் 04 அணிகள் மோதவுள்ளன.

இதேவேளை இந்தத் தொடரின் இறுதி நிகழ்வானது ஜூன் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

Share this Article