புங்குடுதீவில் நடைபெறவுள்ள துவிச்சக்கர வண்டியோட்டப்போட்டிகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இறுப்பிட்டி விளையாட்டுக்கழகம் நடாத்தும் அமரர் செல்லையா ஏகாம்பரம்(சாம்பு)அவர்களின் நினைவாக அன்னாரின் குடும்பத்தினரது முழுமையான நிதிப்பங்களிப்போடு ஆண்களுக்கான துவிச்சக்கர வண்டியோட்டப்போட்டிகள் எதிர்வரும் தை மாதம் 15 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று காலை ஆறு மணிக்கு நடைபெறவுள்ளது.

பொங்கல் திருவிழா 2024 ஆம் ஆண்டை முன்னிட்டு புங்குடுதீவு இறுப்பிட்டி சனமூகநிலையம் 74 ஆவது ஆண்டில் கால்பதிக்கும் மகிழ்வை கொண்டாடும் முகமாக இந்த துவிச்சக்கர வண்டியோட்டப்போட்டிகள் நடைபெறவுள்ளன.

Share this Article