பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருநாள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பூநகரி – பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருநாள் நேற்று (மார்ச் 11) பெருந்திரளான பக்தர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

யாழ் மாவட்டம், பூநகரி, மன்னார் மற்றும் பல பிரதேசங்களிலிருந்து பெருமளவான பக்தர்கள் படகு பயணம் ஊடாக சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article