பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப படிவம் முடிவுத்திகதி நாளை மறுதினம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கடந்த வருடம் க.பொ.த உயர்தரப்பரிட்சையினை நிறைவு செய்து பரிட்சை பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான பல்கழைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப படிவங்கள் விற்பனையாவதுடன் இணைய வழி ஊடாக அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டது.

விண்ணப்பபடிவம் அனுப்புவதற்கான இறுதித் திகதி நாளை மறுதினம் (18.06.2021) எனவே இதுவரை விண்ணப்பபடிவங்கள் அனுப்பி வைக்காத மாணவர்கள் உடனடியாக இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்

இதுவரை விண்ணப்ப படிவங்கள் அனுப்பி வைக்காத நெடுந்தீவு மாணவர்கள் ஏதாவது உதவிகள் தேவைப்படின் நண்பர்கள் வட்டத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article