பனையால் விழுந்து குடும்பஸ்தர் மரணம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மேற்குப் பிரதேசத்தில் இன்றைய தினம் (Sep – 19) இளம் குடுமபஸ்தர் ஒருவர் பனையால் விழுந்து தவறுதாலக மரணடைந்த சம்வபம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

நெடுந்தீவு மேற்குப் பிரதேசத்தினை சேர்ந்த சகாதேவன் சிவகுமார் (வயது 36) ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

தவறுதலாக இடம் பெற்ற இவ்விபத்தில் மரணடைந்தவரது சடலம் தற்போது நெடுந்தீவு வைத்தியசாவையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது.

Share this Article