நெடுந்தீவைச் சேர்ந்த அருட்தந்தை மனுவல் சவரிமுத்து அவர்கள் இறையடி சேர்ந்தார்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவை பிறப்பிடமாகக் கொண்ட அருட்தந்தை. மனுவல் சவரிமுத்துஅவர்கள் நேற்றையதினம் (செப்.09) இறைவனடி சேர்ந்துவிட்டார்.

இவர் நெடுந்தீவு கத்தோலிக்க திரு அவையின் மைந்தனும் செபமாலை தாசர்கள் துறவறசபையின் அருட்பணியாளரும் திருஅவையில் மூத்த குருவுமாவார்.

அன்னாரின் பூதவுடல் யாழ். அருள் ஆச்சிரமத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளையதினம் (செப். 11) மாலை 3.00 மணிக்கு யாழ் மறைமாவட்டபேராயரால்  இறுதித் திருப்பலி  ஒப்புக்கொடுக்கப்பட்டதன் பின்னர் அச்சுவேலியிலுள்ள தோலகட்டி ஆச்சிரமத்தில் நல்லடக்கம்செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article