நெடுந்தீவுக்கான புதிய பிரதேச செயலாளர் கடமையேற்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட என். பிரபாகரன் அவர்கள் இன்றைய தினம் (ஓகஸ்ட் 29) காலை கடமையினை பொறுப்பேற்றார்.

இன்று காலை நெடுந்தீவு பிரதேச செயலகத்தினரது ஏற்பாட்டில் புதிய பிரதேச செயலாளர் பாண்ட் வாத்திய அணிவகுப்பு மரியாதையுடன், மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டிருந்தார்.


தொடர்ந்து தனது கடமையினை பொறுப்பேற்றதுடன் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்விலும் கலந்துகொண்டார்.

Share this Article