தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால் நெடுந்தீவு பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யும் நீர்த்தாங்கியில் உள்ள களாய்களில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இன்றையதினம்(செப். 20) முதல் குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
திருத்த வேலைகள் நிறைவடைந்ததும் குடிநீர் விநியோகம் சீராக இடம்பெறும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நெடுந்தீவு பிரிவினர் அறிவித்துள்ளனர்.