நெடுந்தீவு றோ. க. மகளிர் கல்லூரியில் 04 மாணவிகள் உயர்தரத்திற்கு தகுதி!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு றோ. க. மகளிர் கல்லூரி மாணவிகளின் க.பொ.த (சா/த) 2023 (2024) பரீட்சையில் பெறுபேறுகளின்படி 04 மாணவிகள் முழுமையாக உயர்தரம் கற்க தகுதிபெற்று சித்தியடைந்துள்ளனர்.

இப் பெறுபேறுகளை பெற்ற மாணவர்களையும், ஏனைய பெறு பேறுகளைப் பெற்றமாணவர்களையும் வழிப்படுத்தி நெறிப்படுத்திய பாடசாலையின் அதிபர் மற்றும்ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகத்தினருக்கும் வாழ்த்துக்களையும்பாராட்டுக்களையும் பெற்றோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனபாலன் சாருஜா 6A 2C S

தோமஸ் மேரிமெஸ்மியா 2A 2B 4C S

மரியதாஸ் துசாறி 2B 3C 2S

அருள்சீலன் டல்சினி  A 3B 3C

Share this Article