நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூரியில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகளது பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவி ஜெயகாந்தன் அலன் ஆசினி 7 A 2 B பெறுபேற்றைப் பெற்று கல்லூரியில் முதலிடம் பெற்று கல்லூரிக்கும், பாடசாலை சமூகத்திற்கும் தீவுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

2024 (2025) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைபெறுபேறுகள் நள்ளிரவு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏனையோரது பெறுபேற்று விபரங்கள் விரைவில்….