நெடுந்தீவு றோ. க. மகளிர் கல்லூரி வாணி விழா சிறப்பாக இடம்பெற்றது!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு  றோ. க. மகளிர் கல்லூரியின் 2024 ஆம் ஆண்டுக்கான வாணி விழா நிகழ்வு இன்றையதினம் (ஒக். 11) பாடசாலை மண்டபத்தில்  சிறப்பாக இடம்பெற்றது.

வாணிவிழா நிகழ்வின் விருந்தினர்களாக நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய அதிபர், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், நெடுந்தீவு கன்னியர்மட தலைவி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசில்கள்  வழங்கப்பட்டதுடன் மாணவர்களது கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

Share this Article