நெடுந்தீவு மேற்கு நெழுவினி ஶ்ரீ சித்தி விநாயகர் தேர்த்திருவிழா நாளை!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மேற்கு நெழுவினி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவபெருவிழா– 2024 கடந்த 05.04 காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்புடன் பக்திபூர்வமாக இடம்பெற்றுவருகின்றது.

மகோற்சவ பெருவிழாவின் உயர் திருவிழாக்களில் ஒன்றான கையிலாச வாகன திருவிழா 11.04. மாலை சிறப்பாக இடம்பெற்றதுடன் இன்றையதினம் (13.04) மாலை வேட்டை திருவிழா இடம்பெறவுள்ளது.

நாளையதினம் புதுவருடப் பிறப்பன்று (14.04) காலை விநாயகப் பெருமான் தேரில் எழுந்தருளி அடியவர்களுக்கு அருள்ளிக்கும் தேர்த்திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article